Wednesday, January 7, 2009

புன்னகையும், நீங்களும்

நீங்கள் புன்னகைக்கும்
நிகழ்வுகள்
கவிதைக்குள் எட்டிப் பார்க்கையில்
கட்டாயம் புன்னகைக்கிறீர்கள்.
போலவே இப்போதும்.



2 மறுமொழிகள்:

ச.முத்துவேல் February 19, 2009 at 6:21 PM  

நல்ல புத்திசாலித்தனமான, அழகிய கவிதை.அனுபவித்து புன்னகைத்தேன்.
ச.முத்துவேல்

மதன் February 20, 2009 at 9:41 AM  

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முத்துவேல்..!

  ©Template by Dicas Blogger.

TOPO