Friday, January 9, 2009

ராமலிங்க ராஜுவில் கொஞ்சம்

86 ரூபாய்க்கு சாமான்.
இருந்த 1 ரூபாயை
இல்லை என்றுவிட்டேன்.
மீதியாய் 15 ரூபாய்.



11 மறுமொழிகள்:

நாமக்கல் சிபி January 9, 2009 at 9:57 AM  

கணக்கு புரியலையே!

கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்!

நாமக்கல் சிபி January 9, 2009 at 9:58 AM  

தலைப்பில் இருந்த பெயரைப் பார்த்ததும்தான் மேட்டர் புரிந்தது!

நாமக்கல் சிபி January 9, 2009 at 9:58 AM  

ஓ! இப்போ புரிகிறது!

70 ரூபாய் ஏப்பம் விடப்பட்டிருக்கிறது!

மதன் January 9, 2009 at 10:14 AM  

Shibi.. 100 ரூபாய் கொடுத்து.. 86 ரூபாய் போக 14 ரூபாய் கொடுக்க சில்லறை இல்லாமல் அண்ணாச்சி 1 ரூபாய் கேட்டிருப்பார்.. இருந்தால் சேர்த்து 15 ரூபாயாக மீதம் கொடுக்கலாம் இல்லையா.. ஆனால்.. நமது கதையின் நாயகன்.. இருந்த ஒரு ரூபாயை இல்லையென்று சொல்லி, மீதி 15 ரூபாயை வாங்கி, 1 ரூபாய் "சேமித்தார்"..
இவ்வாறு இவரும் ஒரு குட்டி ராமலிங்க ராஜு ஆகிறார்..!:)

நாமக்கல் சிபி January 9, 2009 at 10:35 AM  

நான் இல்லாத பொருள்(மதிப்பு ரூ86) இருப்பதாகக் கணக்கு காட்டப் பட்டதுன்னு நினைச்சேன்!

மதன் January 9, 2009 at 10:47 AM  

நீங்க ரொம்ப “சத்யம்” பேசறீங்க..!

நாமக்கல் சிபி January 9, 2009 at 11:28 AM  

ஹிஹி! சத்யம்தான் பேசணும்னு அரசியல் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்திருக்காங்களே!

ஜ்யோவ்ராம் சுந்தர் January 11, 2009 at 11:06 PM  

மதன், கவிதையைத் தயவுசெய்து இப்படியெல்லாம் விளக்காதீர்கள். கொஞ்சம் அசூயையாக இருக்கிறது.

புரிந்துகொள்வது வாசகர்களின் செயல். அந்த உரிமையில் நீங்கள் தலையிடுவது சரியில்லையெனப் படுகிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் January 11, 2009 at 11:07 PM  

ஆனால், இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது :)

மதன் January 12, 2009 at 7:35 AM  

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் சுந்தர்..!

  ©Template by Dicas Blogger.

TOPO