வழக்கம்போலன்றி சிடு சிடுப்புகளில்லை எவரெனத் தெரியாத அந்த அண்ணன் தங்கையின் கிள்ளல் விளையாட்டால் ஆஸ்பத்திரியின் அமைதித் திரையில் விழுந்த ஓட்டைகளில். மாறாய் ஆங்காங்கே குறுநகைகள். எனக்கு என் தங்கை தெரிந்தாள் ஒரு கிழிசலில்.
செண்டிமெண்ட்டும் கொஞ்சம் வேணும் அப்பப்போ. இல்லையா..!:) எதை எழுதினாலும், வந்து, படித்து, கருத்து சொல்லும் உங்களுக்கு நன்றிகள். தங்கள் கருத்துக்கள் மிகவும் ஊக்குவிப்பவையாக உள்ளன.
அனுஜன்யா,
வருகைக்கு நன்றி.
அதுதான் அவரே சொல்லிட்டாரே.. ’முதன்மையாய் வாசகன். சில சமயம் தான் எழுதுவேன்’-னு..! இவர் சில சமயம் எழுதுவதே இவ்வளவு.. என்றால், முதன்மையாய் வாசகன் என்று சொல்லிவிட்டு, படிக்காமலா..?
7 மறுமொழிகள்:
செண்டிமெண்டல் கவிதைதான் என்றாலும் எனக்குப் பிடித்திருக்கிறது :)
நல்லா இருக்கு மதன். வாழ்த்துகள்.
சுந்தர், எப்படித் தேடித் தேடிப் படிக்கிறீர்கள்!
அனுஜன்யா
சுந்தர்,
செண்டிமெண்ட்டும் கொஞ்சம் வேணும் அப்பப்போ. இல்லையா..!:)
எதை எழுதினாலும், வந்து, படித்து, கருத்து சொல்லும் உங்களுக்கு நன்றிகள். தங்கள் கருத்துக்கள் மிகவும் ஊக்குவிப்பவையாக உள்ளன.
அனுஜன்யா,
வருகைக்கு நன்றி.
அதுதான் அவரே சொல்லிட்டாரே.. ’முதன்மையாய் வாசகன். சில சமயம் தான் எழுதுவேன்’-னு..! இவர் சில சமயம் எழுதுவதே இவ்வளவு.. என்றால், முதன்மையாய் வாசகன் என்று சொல்லிவிட்டு, படிக்காமலா..?
வா,,,,,,,வ்.... கலக்கல்.....
வார்த்தையே இல்லை விபரிக்க...
@ஆதவா.. உண்மையிலேயேதான் பாராட்டுகிறீர்களா..? எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது.:)
நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
வாருங்கள் ரவி.. எனக்கு சுந்தர் வலைப்பூவில் தங்கள் அறிமுகம் கிடைத்தது. அடிக்கடி வாசிப்பதுண்டு. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
Post a Comment