A Pulp Fiction கவிதை
7 மணிக்கு எழ
6:50க்கு அல(லா)ற
வைக்கும் கடிகைக்குள்
சேமித்து வைக்கிறேன்
என் நாளைகளுக்காக
ஒரு
10 நிமிட சொர்க்கத்தை.
என் சொர்க்கங்கள்
உங்கள் கைக்கெட்டுபவை
என்பதென் இயலாமையாகலாம்.
ஆனால் அதைக் குலைக்காமல்
இருப்பது உங்களுக்குப்
பெருந்தன்மையாகலாம்.
எது வேண்டுமானாலும்
நிகழலாம் இவற்றில்.
மேற்கண்ட பத்திகள்
ஒரு கவிதையாகவோ,
இரு கவிதைகளாகவோ,
6:50க்கு அல(லா)ற
வைக்கும் கடிகைக்குள்
சேமித்து வைக்கிறேன்
என் நாளைகளுக்காக
ஒரு
10 நிமிட சொர்க்கத்தை.
என் சொர்க்கங்கள்
உங்கள் கைக்கெட்டுபவை
என்பதென் இயலாமையாகலாம்.
ஆனால் அதைக் குலைக்காமல்
இருப்பது உங்களுக்குப்
பெருந்தன்மையாகலாம்.
எது வேண்டுமானாலும்
நிகழலாம் இவற்றில்.
மேற்கண்ட பத்திகள்
ஒரு கவிதையாகவோ,
இரு கவிதைகளாகவோ,
மொத்தமும் ஒரு
கவிதையாகவே இல்லாமல்
கூடத் தெரியலாம்.
அதைப் போல.
கவிதையாகவே இல்லாமல்
கூடத் தெரியலாம்.
அதைப் போல.
pulp (pŭlp) ~ A magazine or book containing lurid subject matter and being characteristically printed on rough, unfinished paper
6 மறுமொழிகள்:
/10 நிமிட சொர்க்கத்தை./
உள்ளபடியே இந்த தருணங்கள் சொர்க்கந்தான். எனக்கு சொர்க்கம் 20 நிமிடம்.
சந்தோஷமாய் அனுபவியுங்கள் முத்துவேல்! :)
இந்த கவிதையும் அருமை மதன்.
மிக்க நன்றி யாத்ரா..
பிடித்திருக்கிறது.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
நன்றி!
Post a Comment