Wednesday, April 28, 2010

பெரியது கேட்பின்..

நீ பெரிதா
நான் பெரிதா
என்பதிலல்ல.
உன்னுடைய நான் பெரிதா
என்னுடைய நான் பெரிதா
என்பதில்தான்
எல்லாம்.



8 மறுமொழிகள்:

Ashok D April 28, 2010 at 7:40 PM  

அட...



இதுல என்ன சந்தேகம் மதன்.. என்னுடைய நான் தான் பெரியது :))))

மதன் April 28, 2010 at 8:02 PM  

ஹலோ.. நான் ஒருத்தன் இருக்கேனில்ல இங்க.. அப்றமென்ன.. எந்துதான் பெருசு! :)

VELU.G April 28, 2010 at 8:10 PM  

எப்படி சார் இப்படி கலக்கறீங்க

பா.ராஜாராம் April 28, 2010 at 8:33 PM  

//asok..
இதுல என்ன சந்தேகம் மதன்.. என்னுடைய நான் தான் பெரியது//


//madhan..
ஹலோ.. நான் ஒருத்தன் இருக்கேனில்ல இங்க.. அப்றமென்ன.. எந்துதான் பெருசு!//

பாவிகளா,

வயசுக்காச்சும் மரியாதை கொடுங்கையா ரெண்டு பேரும்...பெரிசு,பெருசுடையதுதான்.

சரியா சமர்த்துகளா? :-)

மதன் April 28, 2010 at 11:13 PM  

பா ரா!

நீங்க சொன்னது சரி.. ஆனா.. நாந்தான் பெரிய சமத்து.. வயசுல பெரியவரான உங்களுக்கு இது தெரியும்னு நெனக்கறேன்.. :)

Iyappan Krishnan May 2, 2010 at 5:51 PM  

பரமண்டலத்தில் இருக்கும் பரமசிவன் உன்னை மன்னிப்பாராக!!..

ஓமென்

மதன் May 3, 2010 at 12:04 AM  

நன்றி முத்துவேல்..!

ஜீவ்ஸ்.. அத விட்டு நீங்க வெளிய வரவே மாட்டீங்களா? :)

  ©Template by Dicas Blogger.

TOPO