Monday, November 23, 2009

சுழலாடி வாழ்வு

நேற்றின் குழிகளுக்குள்
நான் இன்றை
விதைத்திருக்கவில்லை.

நாளைகளின்
மீதான நடுக்கம்
விழித்தே இருக்கிறது.



3 மறுமொழிகள்:

Ashok D November 23, 2009 at 5:00 PM  

படித்து முடிக்கையில் எனக்கும் அந்த நடுக்கம் பற்றிக்கொண்டது.

நல்லாயிருக்கு மதன்

நேசமித்ரன் November 23, 2009 at 5:44 PM  

நல்லா இருக்குஙக மதன்

மதன் November 24, 2009 at 1:00 PM  

அஷோக், நேசமித்ரன், அருணா - நன்றி!

  ©Template by Dicas Blogger.

TOPO