Wednesday, June 24, 2009

வார்த்தை விளையாடாமை - I

கண்மூடி
வாங்கிக்கொள்வாயா என்றேன்.
வாங்கிய பின்
கண்மூடிக்கொள்வேன் என்றாள்.
மோக்ஷமடைந்தது
முத்தம்.



4 மறுமொழிகள்:

யாத்ரா June 24, 2009 at 10:50 PM  

கவிதை அருமை மதன்.

//மோக்ஷமடைந்தது
முத்தம்//

:)

உங்களுக்கான என் முதல் பின்னூட்டம் மோட்சமடைந்து விட்டது. மிக்க நன்றி.

மதன் June 24, 2009 at 11:40 PM  

அன்புக்கு மிக்க நன்றி யாத்ரா.. தங்கள் தளத்தைத்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். மின்னஞ்சல் சொன்ன சேதி ஆச்சரியப்படுத்தியது! :)

ரவி June 25, 2009 at 4:31 PM  

கலக்கல்..............

மதன் June 25, 2009 at 6:38 PM  

பாராட்டுக்கு நன்றி ரவி..!

  ©Template by Dicas Blogger.

TOPO