Thursday, March 12, 2009

நீயும், நானும்

நீ குழந்தையில்லை
நான் தெய்வமுமில்லை
மனிதனாகவே இருக்கப்
பிரயத்தனிக்கிறேன்
உன்னிடம் மட்டுமேனும்.
எனை மிருகமாக்காதே
தயை கூர்ந்து.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO