விளைவின் விளையாட்டு
ஒன்றுமில்லாத இடத்தில்
ஒளி வந்தது
ஒளி மறைந்த இடமோ
நிழலெனப்பட்டது
ஒளிக்கும்
நிழலுக்கும் இடையே
இடம் தொலைந்தது
ஒன்றுமில்லாத இடத்தில்
ஒளி வந்தது
ஒளி மறைந்த இடமோ
நிழலெனப்பட்டது
ஒளிக்கும்
நிழலுக்கும் இடையே
இடம் தொலைந்தது
©Template by Dicas Blogger.
4 மறுமொழிகள்:
ஒலி வராதது வரையில்...
ஷேமம் ஓளி :-)
நல்லாருக்கு மதன்.
ஹா ஹா.. ஒலி வந்தா கிலி வரும் பா.ரா! :)
ம்ம் கொஞ்சம் முரண் இருக்கிறதோ ?
இடம் என்பது சரியாக பயனுற்றிருக்கிறதா கவிதையில் மூன்று வரிகளிலும் ?
:)
அன்பின் நேஸ்-
தெரியவில்லையே.. நீங்கள்தான் சொல்ல வேண்டும்.. வாசகனு(ரு)க்குதானே கவிதை நிறைய சொலுல்கிறது. படைப்பாளிக்கு இல்லையே! :)
Post a Comment