Thursday, February 4, 2010

தலைப்பு கவிதையிலேயே உள்ளது

சரிகளையும், தவறுகளையும்
பற்றி எழுதிய கவிதைக்கு
'சரியா தவறா?'
-என்று தலைப்பிட்டேன்.

பின்
'சரியா தவறா என்ற தலைப்பு சரியா தவறா?'
-என்று தலைப்பை மாற்றினேன்

பின்
'சரியா தவறா என்ற தலைப்பு சரியா தவறா? என்ற தலைப்பு சரியா தவறா?'
-என்று தலைப்பை மாற்றினேன்

பின்
.
.
.

சரியா தவறாக்களின்
விளைவுகளுக்கு
என் கவிதையும்
விலக்கல்ல.



7 மறுமொழிகள்:

மதுரை சரவணன் February 5, 2010 at 12:01 AM  

naan comment ituvathu sarriyaa thavarraa . intha comment sarriyaa thavarraa enna thiruththa murpatumpothu ... sarriyaa thavaraa ena commantai ketten ...saariyaa thavarraa... ayyo pavam nam nanbarkal sariyaa thavaraa ?!

க.பாலாசி February 5, 2010 at 12:50 PM  

மொத்தத்துல எதுலையும் சரியுமில்ல தவறுமில்ல...

நல்ல கவிதை.. :))

க.பாலாசி February 5, 2010 at 12:51 PM  
This comment has been removed by the author.
ச.முத்துவேல் February 5, 2010 at 7:36 PM  

படைப்பூக்கம் மிகுந்த மொழிவிளையாட்டு. நல்ல ஆட்டம்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) February 5, 2010 at 9:29 PM  

கவிதை அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

மதன் February 5, 2010 at 10:27 PM  

@சரவணன், பாலாசி - நன்றி.

@அஷோக் -

வழக்கம் போல் நன்றி.

@முத்துவேல் -

நீண்ட நாட்களாகி விட்டது பேசி. நன்றிங்க.

@உலவு - நன்றி.

  ©Template by Dicas Blogger.

TOPO