Thursday, December 3, 2009

வார்த்தை விளையாடாமை - II

மருதாணி போட்டுக் கொண்டால்
ஊட்டி விடுவாயா என்றாள்.
மருதாணி போட்டுக் கொண்டு
ஊட்டி விடு என்றேன்.
அழகாய் சிவந்தது
காதல்.

வார்த்தை விளையாடாமை - I



6 மறுமொழிகள்:

நேசமித்ரன் December 3, 2009 at 10:45 PM  

நல்ல விளையாட்டு

அருமை

மதன் December 4, 2009 at 12:42 AM  

மிக்க நன்றி தோழரே!

விஜய் December 4, 2009 at 10:45 PM  

ரசித் தேன்
மகிழ்ந் தேன்

விஜய்

கமலேஷ் December 5, 2009 at 12:07 PM  

ரொம்ப அழகான கவிதைங்க..

✨முருகு தமிழ் அறிவன்✨ December 21, 2009 at 3:03 PM  

{தாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்}

ஜ்வாலிப்பேன்'எந்த மொழி சார் இது?
ஜொலிப்பேன் சரி.ஜ்வாலை என்பது பெயர்ச்சொல்.

sorry,கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

  ©Template by Dicas Blogger.

TOPO