Sunday, February 22, 2009

சிக்கனக் கற்பிப்பு

அணைக்கப்பட்டு விட்ட
அடுப்பின்,
கல்சூட்டில் வேகின்றன
அம்மாவின்
கடைசித் தோசைகள்.



12 மறுமொழிகள்:

தமிழன்-கறுப்பி... February 22, 2009 at 8:18 PM  

சின்ன விசயம்மாதிரி இருந்தாலும் மனசைத்தொடுகிற விசயம்..

மதன் February 23, 2009 at 8:42 AM  

நன்றி தமிழன் கறுப்பி.

கே.ரவிஷங்கர் February 23, 2009 at 9:09 AM  

மனதைத் தொட்டது.நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்

மதன் February 23, 2009 at 9:11 AM  

நன்றி ரவி..!

ஆதவா February 23, 2009 at 4:31 PM  

அடடே!!! குறூங்கவிதையிலும் சிக்கனம்.... சிக்கனமா இருக்கிறதாலதான் சிக்குனு குறுங்கவிதையா போட்டுட்ட்டீங்கலா???

எனது ஓட்டு!! வாழ்த்துக்களோடு!!!

மதன் February 23, 2009 at 6:15 PM  

நன்றி ஆதவா..! :)

mvalarpirai February 24, 2009 at 6:29 AM  

பக்கா ! சிக்கனமான மண்டையில் உரைக்கும் படியான கவிதை !

மதன் February 24, 2009 at 9:04 AM  

நன்றி வளர்பிறை..!

ச.முத்துவேல் February 25, 2009 at 5:40 PM  

சூப்பர். சொன்னது கொஞ்சம். சொல்லாமல் சொல்வது நிறைய.

மதன் February 25, 2009 at 5:42 PM  

நன்றி முத்துவேல்..!

மதன் March 25, 2009 at 4:23 PM  

நன்றி themetamorphosisbegins..!

  ©Template by Dicas Blogger.

TOPO