Sunday, February 22, 2009

போட்டி

முந்த,
முந்த,
முந்த,
வந்துகொண்டே
இருக்கின்றன வண்டிகள்.
எல்லோரின் சாலைகளிலும்.



4 மறுமொழிகள்:

ஆதவா February 23, 2009 at 4:34 PM  

வாழ்க்கையும் இப்படித்தான்...

அருமை மதன்!!!

மதன் February 23, 2009 at 6:25 PM  

நன்றி ஆதவா..!

mvalarpirai February 24, 2009 at 6:26 AM  

நல்லா இருக்கு மதன் ! வைரமுத்து சொன்னது ஞாபகம் வருது " நீ வாழ்க்கையில் இன்றைய நிலைமையில் நிற்க வேண்டுமா, ஓடிக் கொண்டே இரு "

மதன் February 24, 2009 at 9:05 AM  

நன்றி வளர்பிறை..!

  ©Template by Dicas Blogger.

TOPO