உலகின்முதல் தயிருக்குப்பிறை கொடுத்தவள்யாருக்குப்பக்கத்து வீட்டுக்காரி?
நல்ல ஆராய்ச்சிங்க.... பால் பிறழ்ந்தால் தயிர்... அதற்கு பிறை(?) வேண்டியதில்லை,,, பாக்டீரியங்கள் போதுமே!!!
"தயிருக்குப் பிறை வாங்குவது" என்று எங்கள் ஊர்ப் பக்கம் சொல்வார்கள். அது பிறழ்வு என்பதன் மரூஉ - வா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. முதல் தயிரின் காலத்தில், பக்கத்து வீட்டிலிருந்து பாக்டீரியா வாங்க முடியாதே.. கண்டுபிடித்திருக்க மாட்டார்கள்..! :)
Post a Comment
©Template by Dicas Blogger.
TOPO
நல்ல ஆராய்ச்சிங்க....
பால் பிறழ்ந்தால் தயிர்... அதற்கு பிறை(?) வேண்டியதில்லை,,, பாக்டீரியங்கள் போதுமே!!!
"தயிருக்குப் பிறை வாங்குவது" என்று எங்கள் ஊர்ப் பக்கம் சொல்வார்கள். அது பிறழ்வு என்பதன் மரூஉ - வா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.
முதல் தயிரின் காலத்தில், பக்கத்து வீட்டிலிருந்து பாக்டீரியா வாங்க முடியாதே.. கண்டுபிடித்திருக்க மாட்டார்கள்..! :)
Post a Comment