காலத்தின் You டர்ன்
துளிர்த்தலின் மீதான கனவுடன்
கிளையைத் தேடி
மேலெழும்பிய சருகுக்கு
பின்னகரும் காலத்தின்
துவக்கப் புள்ளி
சூட்சுமம்
உறைத்திருக்கவில்லை
விதைக்குள் திணிவதற்காகக்
கீழிறங்கிக் கொண்டிருந்த
மரத்தின் செடியை
நடு வழியில்
காணும் வரை
©Template by Dicas Blogger.
1 மறுமொழிகள்:
யப்பா!
மதன்!
Post a Comment