Monday, January 25, 2010

மிஸ்டுகால் ரிங்டோன்

மிஸ்டுகாலுக்கு என்று
தனியான ரிங்டோன்
வைக்கச் சொன்னாள்
குழந்தை.

இழக்கும் முன்பே
இழப்புகளை
அறிந்து கொள்ள முடிந்தால்
நன்றாகத்தான் இருக்கும்
என்று நினைத்துக் கொண்டேன்.



5 மறுமொழிகள்:

விஜய் January 26, 2010 at 5:14 PM  

மிக அழகு

வாழ்த்துக்கள்

விஜய்

மதன் January 26, 2010 at 9:51 PM  

மிக்க நன்றி விஜய்.

Ashok D January 27, 2010 at 9:37 PM  

ரொம்ப சுமாரா இருந்தது.. மதன் :)

மதன் February 5, 2010 at 10:30 PM  

அஷோக் -

ஒளிவு மறைவில்லாத கருத்துக்கு நன்றி. :)

ராகவன் February 28, 2010 at 11:32 AM  

அன்பு மதன்,

ரொம்ப நல்லாயிருந்தது இந்த கவிதை. எனக்கு பிடித்தது...

அகநாழிகை வாசுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார் நீங்களும் பெங்களூரில் இருப்பதாக... நானும் பெங்களூரில் தான் இருக்கிறேன். என் ப்ளாக்கில் என் தொடர்பு எண்கள் இருக்கிறது. முடிந்தால் பேசவும்.

அன்புடன்
ராகவன்

  ©Template by Dicas Blogger.

TOPO