கவிதையென்று
எழுதிய அனைத்தும்
கவிதையா தெரியவில்லை.
இருக்கலாம்.
இல்லாமலும் இருக்கலாம்.
இருந்தாலும்,
இல்லாமல் இருந்தாலும்
நானும், நீங்களும்
நாமாயே.
கவிதையென்று
எழுதிய அனைத்தும்
கவிதையா தெரியவில்லை.
இருக்கலாம்.
இல்லாமலும் இருக்கலாம்.
இருந்தாலும்,
இல்லாமல் இருந்தாலும்
நானும், நீங்களும்
நாமாயே.
©Template by Dicas Blogger.
'நாமாயே'... ‘நாமாகவே??'
நாமாயே தான் சுந்தர்.
நாமாகவே - நாம், நாமாகவே இருக்கிறோம் அல்லது இருப்போம்.
நாமாயே - மீண்டும், மீண்டும் நாம், நாமாகவே ஆகிக்கொள்கிறோம் நம் விருப்பிற்கிணங்க என்ற பொருளில்.
ஓஹ், சரி :)
இந்த சிரிப்புக்கு என்ன பொருள்னு புரியலயே..!:)
Post a Comment