tag:blogger.com,1999:blog-2377162660210789845.post7603234084879126781..comments2023-09-21T17:53:18.440+05:30Comments on பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: ஹேராமும், நானும், நீங்களும்..!மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2377162660210789845.post-52970750962559505562010-03-30T21:39:57.992+05:302010-03-30T21:39:57.992+05:30I have submitted Joe. Since I have changed my Temp...I have submitted Joe. Since I have changed my Template after that, those details are not been visible. Not sure why!மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-87225241146069310492010-03-23T19:06:48.629+05:302010-03-23T19:06:48.629+05:30It was an awesome movie! Not sure why you didn'...It was an awesome movie! Not sure why you didn't submit it on Tamilish or other sites?Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-21513867806925386592009-08-19T10:30:09.892+05:302009-08-19T10:30:09.892+05:30I want to watch the movie again.. Very good.I want to watch the movie again.. Very good.NRS@Ramhttps://www.blogger.com/profile/17943203652765653524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-30782187489744571442009-01-12T23:11:00.000+05:302009-01-12T23:11:00.000+05:30”அனைவருமே சகோதரர்கள் என்றால் Then who will be your...”அனைவருமே சகோதரர்கள் என்றால் Then who will be your wife?” என்று குடித்து விட்டு கோஷம் போட்டு வருபவரிடம்
Abhyankar கேட்பதாகவும் கொள்ளலாம்..!மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-64715799886407270572009-01-12T23:04:00.000+05:302009-01-12T23:04:00.000+05:30Hindu Muslim Bhai Bhai..Germany England Bhai Bhai....Hindu Muslim Bhai Bhai..
Germany England Bhai Bhai..
China Japan Bhai Bhai..
Bhakri Kasai Bhai Bhai..

Then what about your wife..??

--This happens to be the dialog which critisizes the people who are Gandhians durin the partition.. Delivered by Shri Ram Abhyankar..(For this role Atul Kulkarni has won the National Award for Best Supportin Actor)

எல்லாரும் சகோதரர்கள் என்றால் கற்பழிக்கப்பட்ட நம் பெண்களின் நிலையென்ன என்ற கேள்வியை முன்னிறுத்தும் வசனம்.

MayVee.. I doubt that you will be able to get the DVD.. I have already strived and couldn quite get it.. Even in Google Videos only the first 2 parts are downloadin and last one is not.

However if you wanna watch the movie online you can try the below:
http://www.videoduniya.com/index.php?option=com_content&task=view&id=317&Itemid=27

Good thing about this link is that you can buffer all the 3 parts at the same while watchin the first one.மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-11288623245603191072009-01-12T21:53:00.000+05:302009-01-12T21:53:00.000+05:30ya. but kamal hav a little oly abt the aftermaths ...ya.
but kamal hav a little oly abt the aftermaths of the particition.
i hav heard them through my friend's thadima.

kamal tried to take tamil audience to next stage.... but what to do....
in one scene ths dialogue comes...
"ram, laxhman"
"bhai, bhai"
"u and ur wife"
"bhai, bhai"

after reading ur post i hav decided to buy dvd of ths movie.MayVeehttp://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-20949664502477138772009-01-12T07:43:00.000+05:302009-01-12T07:43:00.000+05:30ஜமாலன் அவர்களுடைய கட்டுரையை நான் படித்தேன் சுந்தர்...ஜமாலன் அவர்களுடைய கட்டுரையை நான் படித்தேன் சுந்தர். வித்தியாசமான பல பார்வைகளும், கோணங்களும் கிடைத்தன.

சாரு - என்ன சொல்வது? ஒரு படம் பிடித்துப் போய்விட்டால் சிலாகித்துப் பேசுவதும், பிடிக்கவில்லையென்றால் மிகக் காட்டமாக விமர்சித்தலும் சாருவிடம் எனக்கு ஒவ்வாத விஷயம்.

தனக்குப் பிடித்த எழுத்தாளரிடம், அவரை மதிக்கும் ஒரு வாசகனுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும் இல்லையா..!:)

அவருடைய ஹேராம் விமர்சனத்தை நான் பல நாட்களாகத் தேடி வருகிறேன். தசாவதாரத்தை விமர்சிக்கையில் எழுதியிருந்தார். குருதிப்புனல், ஹேராம், விருமாண்டியில் எல்லாம் அவருக்கு இல்லாத உடன்பாடுகள் பற்றி. அப்போதுதான் ஹேராமில் அவரின் நிலைப்பாடு புரிந்தது.மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-78945430701816878562009-01-11T23:02:00.000+05:302009-01-11T23:02:00.000+05:30வேறு இருவர் சொல்லியிருக்கிறார்கள், இருந்தாலும், நா...வேறு இருவர் சொல்லியிருக்கிறார்கள், இருந்தாலும், நானும் சொல்கிறேன், நீங்கள் ஜமாலனின் பதிவைப் படித்துப் பார்க்கலாம்.

சில உடலரசியல் சார்ந்த பார்வைகள் கிட்ட அப்பதிவு ஏதுவாயிருக்கும்.ஜ்யோவ்ராம் சுந்தர்http://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-6253821410773856952009-01-11T22:57:00.000+05:302009-01-11T22:57:00.000+05:30இந்தப் படத்தைப் பற்றிய சாரு எழுதிய காலச்சுவடு (கடி...இந்தப் படத்தைப் பற்றிய சாரு எழுதிய காலச்சுவடு (கடிதம்?) படித்திருப்பீர்கள்தானே...

கமலும் அவர் மனைவியும் (வங்காள நடிகை - பெயர் மறந்து விட்டது), வரும் காட்சியில் என்ன தர எனக் கேட்கும்போது ‘கூதியைக் கொடு' என பார்வையாளர்கள் சத்தம்போட்டதாய் எழுதியிருப்பார் :) எனக்குப் பிடித்த வரியது :) :)ஜ்யோவ்ராம் சுந்தர்http://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-38026936215535138062009-01-11T11:26:00.000+05:302009-01-11T11:26:00.000+05:30நன்றி துளசிகோபால். ரசனையைப் போலவே சமூகம் கொண்டிருக...நன்றி துளசிகோபால். ரசனையைப் போலவே சமூகம் கொண்டிருக்கும் சாதிச் சழக்குகளும் மாறவேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா..? ஆம் எனில், கட்டாயம் மாற வேண்டும் தான்.

Hello Arun.. Thanks for sharing the review from Netflix. Happy that KH has got recognized atleast by an alien country which has never happened in his beloved motherland.மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-32679603287436137252009-01-11T11:14:00.000+05:302009-01-11T11:14:00.000+05:30Hey Ram has got good review comment from many Amer...Hey Ram has got good review comment from many Americans in NetFlix movie site. One such review:

After seeing this movie I feel like I have a better understanding of the upheaval and trauma that partition was and is for India/Pakistan, and how it tied in to a hatred of Gandhi for some factions. Awe inspiring job done by Kamal Hassan as one man's experience at the eye of the hurricane. He’s the suave, sophisticated archeologist, the shell shocked murderous member of a mob, the detached radical, the friend/husband that comes back to life... The use of the songs is restrained and out of the ordinary in their style (the three friends dancing at the party, the drug trip, the wandering elephant), and how they move the story first and foremost, rather than act as fluffy video interludes. There’s a varsity squad supporting cast too, especially Rani Mukherjee, Atul Kulkarni (ever the fiery eyed radical!), Naseeruddin Shah, and Vasundhara Das. Shahrukh Khan is pretty good, but just not in the same league as the rest. ‘Hey Ram’ will put you through the wringer yet leave you feeling there’s still reason to hope. Great movie.Arunhttp://google.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-8069182072694002412009-01-11T10:19:00.000+05:302009-01-11T10:19:00.000+05:30நம்ம ஜமாலன் எழுதுன விமரிசனத்தைப் படிச்சபிறகு, நான்...நம்ம ஜமாலன் எழுதுன விமரிசனத்தைப் படிச்சபிறகு,
நான் உணர்ந்தவைகள் பூராவும் மறுபடி நினைவுக்கு வந்துருக்கு.

நல்ல பதிவு.

ரசனை மாறவேண்டியது திரைப்படத்துக்கு மட்டுமா?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-55243472948613030412009-01-11T09:37:00.000+05:302009-01-11T09:37:00.000+05:30கமல் திங்க் அஹெடோ இல்லையோ.. நமது ரசனை திங்க்-ஏ இல்...கமல் திங்க் அஹெடோ இல்லையோ.. நமது ரசனை திங்க்-ஏ இல்லாமல் தான் இருக்கிறது. இன்றைக்கும் விஜய்களும், பேரரசுகளும் வசூலை அள்ளிக் குவிச்சுட்டுத் தான இருக்காங்க.

Commercial-aa ஹிட் ஆகற படம் நல்ல படமா இல்லாம போலாம். ஆனா ஒரு நல்ல படம் Commercial-aa ஹிட் ஆகணும். அந்த நிலைமை எப்ப வருதோ, அன்னிக்குதான் நாமும் நல்ல படைப்புகளை எதிர்பார்க்கும் உரிமை இருப்பவர்கள் ஆவோம். இல்லையா Sankar?மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-39672875021125101772009-01-11T09:30:00.000+05:302009-01-11T09:30:00.000+05:30மிக அருமையான் பதிவு. எப்பவுமே கமல் திங்க் அஹெட்.. ...மிக அருமையான் பதிவு. எப்பவுமே கமல் திங்க் அஹெட்.. இதே ஹேராம் ஒரு ஐந்துவருடம் பின்பு வந்திருந்தால்.. கண்டிப்பாய் ஹிட்.. கமலின் ராஜபார்வையை இப்போது பார்த்தாலும் இளமையாய் இருக்கும். அந்த அளவுக்கு துள்ளளான படம்.. அப்போது ஓடாத படம் மாதிரி இப்போது பல படஙகள் வந்து ஹிட்டாகிறது. உதாரணமாய் மொழி..Cable Sankarhttp://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-15599567513633133912009-01-11T09:05:00.000+05:302009-01-11T09:05:00.000+05:30நன்றி கிரி. என்ன செய்றது. இந்த மாதிரி படங்களைப் பு...நன்றி கிரி. என்ன செய்றது. இந்த மாதிரி படங்களைப் புரிஞ்சுக்கறதுக்கு நமக்கெல்லாம் கொஞ்சம் லேட் ஆகத்தான செய்யும். அதுவும் இல்லாம படம் ரிலீஸ் ஆகும் போது நான் 10th படிச்சுட்டு இருந்தேன். அப்ப எழுதிருந்தன்னா ’ஒண்ணுமே புரியல’னு தான் எழுதிருப்பேன் உண்மைய சொல்லணும்னா. அதான் 10ஆவது படிக்கும் போது எழுதாம 10 வருஷம் கழிச்சு எழுதிருக்கேன்.!!:)மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-87768056743884981242009-01-11T08:58:00.000+05:302009-01-11T08:58:00.000+05:30நீங்கள் கூறிய பிறகே பல காட்சிகளை அதனுடன் தொடர்புபட...நீங்கள் கூறிய பிறகே பல காட்சிகளை அதனுடன் தொடர்புபடுத்தி பார்க்கிறேன். அருமையா விளக்கி கூறி இருக்கீங்க.

அருமையான விமர்சனம், தாமதமாக வந்தாலும்.

//முதலில் தமிழ் ரசிகனின் ரசனை மேம்பட வேண்டும். //

இதற்க்கு காலம் எடுக்கும் என்பது என் கருத்து

//”மச்சி.. ஹேராம் ’ஒரே’ கடி டா..”

”ஏண்டா அப்டி சொல்ற..?”

”ஆமாடா.. ’ஒரே’ வாட்டி தாண்டா இடுப்பக் கடுச்சான்.//

:-))) சுருக்கமா! புரியற மாதிரி நச்சுன்னு சொல்லிட்டீங்ககிரிhttp://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-51789695119834619692009-01-11T08:08:00.000+05:302009-01-11T08:08:00.000+05:30வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி முரளி. தாங்...வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி முரளி. தாங்கள்தான் சாருவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினீர்கள் என்று படித்தேன். வாழ்த்துக்கள். நீங்கள் கூறிய பதிவுகளை நான் படித்ததில்லை. படிக்கிறேன் முரளி..!மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-24948638793542647912009-01-11T07:56:00.000+05:302009-01-11T07:56:00.000+05:30மிக அருமையான பதிவு. சிம்பாலிக் ஆக எடுக்கப்பட்ட பல ...மிக அருமையான பதிவு. சிம்பாலிக் ஆக எடுக்கப்பட்ட பல காட்சிகளை அழகாக் சொல்லி இருக்கிறீர்கள். ஜமாலன் அவர்கள் எழுதிய ஹேராம் ஒரு பின்னவீனத்துவ பார்வை என்ற கட்டுரையிலும், ஸ்ரீ அவர்கள் சகலகலாவல்லவன் வலைப்பூவில் கமல் படம் பார்க்கிறீங்களா என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலும் இந்த ஸ்ரீரங்கம் யானை சம்பவத்தை அவர்கள் பார்வையில் குறிப்பிட்டு இருப்பார்கள்.முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-90649684970892384772009-01-11T05:41:00.000+05:302009-01-11T05:41:00.000+05:30நன்றி குடுகுடுப்பை அவர்களே..!நன்றி குடுகுடுப்பை அவர்களே..!மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-80111869753759967252009-01-11T05:33:00.000+05:302009-01-11T05:33:00.000+05:30மீண்டும் பார்க்க தூண்டுகிறது...மீண்டும் பார்க்க தூண்டுகிறது...குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com