tag:blogger.com,1999:blog-2377162660210789845.post4400989109022381982..comments2023-09-21T17:53:18.440+05:30Comments on பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: மனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் – 14/03/2010மதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2377162660210789845.post-91146507537768993362010-03-20T05:50:44.603+05:302010-03-20T05:50:44.603+05:30Karthikeyan G -
உங்கள் கருத்து ஒரு வகையில் உண்மை...Karthikeyan G -

உங்கள் கருத்து ஒரு வகையில் உண்மைதான்.

கூட்டத்துக்கு மத்தியில் இயல்பாகவே நமக்கான முகமூடி நம்மை அதற்குள் மாட்டிக்கொண்டு விடும்.

ஆனால் இந்த டிரைவர்களும், செக்யூரிட்டிகளும் நான் பார்த்தவரை ஒன்றாக தம்மடிப்பவர்களாக இருக்கிறார்கள்.

கூட்டுக் 'களவாணி' செய்வதற்கான் வாய்ப்புகள் தான் பிரகாசமாகப் படுகின்றன கார்த்திகேயன்.

ரொம்ப நாளாச்சு நீங்க வந்து. நன்றி.மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-60458437056760668762010-03-19T10:28:32.457+05:302010-03-19T10:28:32.457+05:30நல்ல நாட்குறிப்புகள்..
//எனக்கு ஒரு சந்தேகம். இல்...நல்ல நாட்குறிப்புகள்..

//எனக்கு ஒரு சந்தேகம். இல்லை நிறைய. அந்த செக்யூரிட்டியும் ஒரு ஆண்பிள்ளைதானே. அவருக்கு பெண்கள் மேல் ஆசை வராதா? அந்த Driverக்கு இருக்கும் உடலமைப்புதானே அந்த செக்யூரிட்டிக்கும் இருக்கிறது?//

இருவருக்கும் ஆசை வரலாம்/ வரக்கூடும். but both driver and security are strangers to each other. As per simple human psychology, We will not commit crime when we are with strangers. So both driver or security will never join to do a crime against the girl, as they are strangers to each other.Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-3221890588699470322010-03-15T10:15:05.334+05:302010-03-15T10:15:05.334+05:30கன்னடம் மற்றும் தமிழ் ஒப்பீடு நன்றாக உள்ளது. என்னை...கன்னடம் மற்றும் தமிழ் ஒப்பீடு நன்றாக உள்ளது. என்னைப் பொறுத்தவரைக்கும் கன்னடம் கற்றுக் கொள்ள அதுதான் எளிய வழியாகவும் தோன்றுகிறது.தமிழில் நாம் 'வ' என்ற எழுத்தைப் பயன்படுத்தும்போது கன்னடத்தில் 'ப' எழுத்தைப் போட்டுப் பயன்படுத்தினால் ஓரளவிற்கு கன்னடத்தில் சமாளிக்கலாம்(உதா: வா,பா,வீதி,பீதி).தமிழில் 'வ'விற்குப் பதிலாக கன்னடத்தில் 'ப' பயன்படுத்தினால், தமிழில் பயன்படுத்தும் 'ப' விற்குப் பதிலாக 'ஹொ' பயன்படுத்துகிறார்கள்(உதா: போ,ஹோ)Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-49400947720039715322010-03-14T16:19:17.764+05:302010-03-14T16:19:17.764+05:30ரஷ்யாவிலுமா..!
தகவலுக்கு நன்றி கதிரவன்.
ரோஸ்விக்...ரஷ்யாவிலுமா..!

தகவலுக்கு நன்றி கதிரவன்.

ரோஸ்விக் - நன்றி.மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-32448887898844246682010-03-14T03:46:22.984+05:302010-03-14T03:46:22.984+05:30நல்ல குறிப்புகள்.
pant(r)y அசத்தல். :-))))நல்ல குறிப்புகள்.

pant(r)y அசத்தல். :-))))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-58969896337320395822010-03-14T02:24:03.990+05:302010-03-14T02:24:03.990+05:30மதன், இவை 'மனம் பிறழ்ந்த' குறிப்புகளாக - எ...மதன், இவை 'மனம் பிறழ்ந்த' குறிப்புகளாக - எதுவும் எளிதில் புரியாமல் இருக்குமோ என நினைத்தேன் :-)

// கீபோர்டைப் பார்த்தாயிற்றா..? சரி..// ரசித்தேன்

தகவலுக்காக: ரஷ்ய மொழியிலும் B என்ற எழுத்து உண்டு. அதை ஆங்கில V ஒலி அமைப்புடன் உச்சரிக்கின்றனர்கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.com