tag:blogger.com,1999:blog-2377162660210789845.post1750632752961658021..comments2023-09-21T17:53:18.440+05:30Comments on பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: என் இனிய ஆஃப் பாயிலே.. - கவிப்பேரரசு வைரமுத்துமதன்http://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2377162660210789845.post-6916198559728289662009-08-23T13:44:41.056+05:302009-08-23T13:44:41.056+05:30நன்றிங்க கதிரவன்..!நன்றிங்க கதிரவன்..!மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-14519997436154862002009-08-23T12:47:32.996+05:302009-08-23T12:47:32.996+05:30கவிதையில் வார்த்தை விளையாட்டு நல்லா இருக்குது மதன்...கவிதையில் வார்த்தை விளையாட்டு நல்லா இருக்குது மதன்கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-10764661234670013272009-08-22T03:08:48.126+05:302009-08-22T03:08:48.126+05:30பினாத்தல் சுரேஷ்,
வைரமுத்து அவர்களை இழிவு படுத்து...பினாத்தல் சுரேஷ்,

வைரமுத்து அவர்களை இழிவு படுத்தும் எந்த விதமான நோக்கத்துடனும் நான் இப்பதிவை எழுதவில்லை. ஆஃப் பாயில் பற்றி அவர் எழுதினாலும், ’கவிதைக்குரிய இலக்கணம் இருக்கிறதா’ என்ற தர்கக்த்தையும் தாண்டி, வார்த்தை விளையாட்டில் எப்படியும் ரசிக்க வைத்து விடுவார் என்ற எண்ணமே இதன் அடிப்படை.

உங்களுடைய அவர் மீதான விமர்சனம், உங்கள் கருத்தாகக் கொள்கிறேன். அதைப் பற்றி நான் சொல்ல ஏதுமில்லை. 5 முறை தேசிய விருது பெற்ற ஒருவரைப் பற்றி சிறியன் நான் சொல்ல என்னவிருக்க முடியும்?

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-12827203951965397262009-08-20T19:54:11.662+05:302009-08-20T19:54:11.662+05:30கவிக்காட்டில் புகுந்த
கரிசல்காடே..
இந்திரமுந்திரி
...கவிக்காட்டில் புகுந்த
கரிசல்காடே..
இந்திரமுந்திரி
பறித்திட்ட
ராசவேர்வையே..

விண்வெளியில்
கிட்டாது
அரைவேக்காட்டுமுட்டை..
உன்
வீண்வெளியில்*
கிட்டுவதெல்லாமே
அரைவேக்காடுதானே!

* இஃது கவிப்பேரரசு மீதான விமர்சனம் என்றறிக.

\கவிதை நல்லா இருந்தது :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-76257873181309570762009-08-20T18:01:25.741+05:302009-08-20T18:01:25.741+05:30ஆம் தருமி.. தோசைக்கல்லில் தீபாவளி, வயிற்றுக்குள் வ...ஆம் தருமி.. தோசைக்கல்லில் தீபாவளி, வயிற்றுக்குள் வானவில் - இப்புடி எதையாவது போட்டுருக்கலாம். நன்றி.

நன்றி ரஹ்மான்.

நன்றிங்க தங்கராசு.

அண்ணாச்சி - அவ்ளோ மோசமா எழுதிட்டனா..? :)மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-86947563961134107112009-08-20T14:29:59.789+05:302009-08-20T14:29:59.789+05:30கவிப்பேரரசு இதைப் பார்க்காதிருக்கட்டும்.கவிப்பேரரசு இதைப் பார்க்காதிருக்கட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-85985971085369364402009-08-20T13:03:28.196+05:302009-08-20T13:03:28.196+05:30கலக்குறிங்க தலைவாகலக்குறிங்க தலைவாதங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-22190820070917899542009-08-20T12:07:37.937+05:302009-08-20T12:07:37.937+05:30நல்லா இருக்கு.நல்லா இருக்கு.Btc Guiderhttps://www.blogger.com/profile/11796107279791030694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2377162660210789845.post-78157760755648126482009-08-20T11:45:37.630+05:302009-08-20T11:45:37.630+05:30நெஞ்சுக்குள் பட்டாம் பூச்சி ..
பூவுக்குள் பூகம்பம்...நெஞ்சுக்குள் பட்டாம் பூச்சி ..
பூவுக்குள் பூகம்பம்..

இதெல்லாம் வரலைதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com